ஆசிரியர் தகுதி தேர்வில் ஊழல்…!கமல்ஹாசன் பரபரப்பு தகவல் …!
ஆசிரியர் தகுதி தேர்வில், ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் கூறுகையில், தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில், ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறியுள்ளார்.மேலும் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
DINASUVADU