ஆங்கில மருத்துவத்தை மட்டுமே தமிழக அரசு  ஊக்குவிக்கிறது என்பது தவறானது!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

ஆங்கில மருத்துவத்தை மட்டுமே தமிழக அரசு  ஊக்குவிக்கிறது என்பது தவறானது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டத்தின் கீழ் இயற்கை மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை  வழங்கி வருகிறது என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest