சமஸ்கிருதத்தில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் மாற்றப்படாது என்றும் ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட இருப்பதாகவும் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடி நகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 5 பூங்காக்களை மேம்படுத்தும் பணிக்காக 3 கோடி 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது.
இந்த பூங்காக்களை ஆவடி தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான பாண்டியராஜன் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், அதிமுக, அமமுக இணைந்து செயல்பட்டால் வலிமை பன்மடங்காகும், பிரிந்து சென்றவர்கள் இணைவதற்காக அதிமுகவின் கதவு திறந்தே இருக்கும் என்றார். மேலும் மூவாயிரம் ஊரின் ஆங்கில பெயர்கள் தமிழில் மாற்றி அமைக்கபட உள்ளதாகவும், சமஸ்கிருத பெயர்கள் மாற்றி அமைக்கபடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…