ஆக.2 ஆம் தேதி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான அழகுக்கலைப் பயிற்சி தொடக்கம்!
ஆக.2 ஆம் தேதி முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான அழகுக்கலைப் பயிற்சி தொடங்கவுள்ளது. 10 ஆம் வகுப்பு தேறியவர்கள், தவறியவர்கள் என அனைத்து பெண்களும் அழகுக்கலைப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் அழகுக்கலைப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.