நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நீர்நிலைகளில் குவிந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் மெத்தனமாகவும் அலட்சியமாகவும் செயல்படுகின்றனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மதுரை மாநகராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தியோடு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
DINASUVADU
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…