ஆகஸ்ட் 26இல் நடத்தப்படவிருந்த இலவச பயிற்சி முகாம் ரத்து…!
ஆகஸ்ட் 26இல் கோவையில் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்காக நடத்தப்படவிருந்த இலவச பயிற்சி முகாமை ரத்து செய்து கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.