அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்…!!

Published by
Dinasuvadu desk

2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் அவனியாபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி, திருப்பரங்குன்றம் அருகேயுள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
போட்டியில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் , 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், மோட்டார் பைக், பிரிட்ஜ், வாசிங் மிஷின் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

Published by
Dinasuvadu desk
Tags: TAMIL NEWS

Recent Posts

மக்களே மழை நேரத்தில் இதை பண்ணாதீங்க! மின்சார வாரியம் அறிவுறுத்தல்!

மக்களே மழை நேரத்தில் இதை பண்ணாதீங்க! மின்சார வாரியம் அறிவுறுத்தல்!

சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…

9 minutes ago

பயத்தை காட்டும் ஃபெஞ்சல் புயல்! IT பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை : பெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம்,…

30 minutes ago

“நான் வந்துட்டு இருக்கேன்”..மின்னல் வேகத்தில் நகரும் ஃபெஞ்சல் புயல்!

சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக…

47 minutes ago

நெருங்கும் புயல் : நாளை சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளதாக…

58 minutes ago

நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! சிறப்பு வகுப்புக் கூடாது – ஆட்சியர்கள் உத்தரவு!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள  ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90…

1 hour ago

நெருங்கும் ஃபெஞ்சல் புயல்! “இதெல்லாம் பண்ணாதீங்க”..மக்களுக்கு அரசு அட்வைஸ்!

சென்னை : புயலின் பாதிப்புகளை தவிர்க்க சில முன் எச்சரிக்கை வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. எனவே, இந்த புயல் கரையை…

1 hour ago