தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அவர், புழல் சிறையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டைதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்ட வேல்முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…