அழகிரியுடன் திமுக நிர்வாகிகள் யாரும் தொடர்பில் இல்லை!திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்

Default Image

கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அழகிரி என்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், அழகிரி கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை .நாளை கூடும் செயற்குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் விரிவான பதில் கூறுவார் .அழகிரியுடன் திமுக நிர்வாகிகள் யாரும் தொடர்பில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்