பிரபல த்னியார் தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு என்ற காமெடி ஷோக்களில் பங்கேற்று வருபவர் அறந்தாங்கி நிஷா.இவர் தற்போது முகநூலில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர் நாகப்பட்டிணம் மாவட்டம் புதுப்பள்ளி என்கிற கிராமத்தில் மக்கள் தார்ப்பை இல்லாமல் தவித்து வருகின்றனர்.அவர்கள் போர்த்தி கொள்ள உங்களிடம் உள்ள பழைய தார்பாய் மற்றும் ஃபிளக்ஸ் போன்ற ஏதாவது இருந்தால் உதவுங்கள் மேலும் மக்கள் குடிநீர், உணவு, இருப்பிடம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யுங்கள் நாங்களும் களத்தில் இறங்கி செய்து வருகிறோம் நீங்களும் உதவுங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உதவ விரும்புவர்கள் திரு.துரைக்கண்ணு அவர்கள் அவருடைய எண்ணிற்கு (9442338087) அப்பகுதியை சேர்ந்தவர் இவர் அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளார்.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…