“அரசு மருத்துவர் தனியாரில் பணியாற்ற தடை”இல்லை அமைச்சர்விஜயபாஸ்கர்..!!
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள்தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தடை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர்தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், சிறப்பான பங்களிப்பை வழங்குவதால், அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கும் தேவை எழவில்லை மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
DINASUVADU