பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ,அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக ஏற்கெனவே 250 கோடி ரூபாய் ஒடுக்கபட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 1,789 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் திட்டமலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியபின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட சீருடைகள் இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என்றும், இந்தாண்டு ஒரு லட்சம் மாணவர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…