அரசு சார்பில் கோவை அருகே சிங்காநல்லூர் தொகுதியில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் துவக்கம்!
அரசு சார்பில் கோவை அருகே சிங்காநல்லூர் தொகுதியில் அமைக்கப்பட்ட பூங்காக்கள்,சிந்தாமணி கூட்டுறவு மண்டபம், அரசு மேல்நிலைப் பள்ளி Laboratory மற்றும் அம்மா ABC kit போன்ற நலத்திட்டங்களை தமிழக அமைச்சர்கள் SP வேலுமணி மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் துவக்கிவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.