அரசு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! கனிமொழி எம்.பி.
அரசு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். குழந்தைகள் மீதான வன்கொடுமையை தடுக்க சட்டங்கள் இருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.