அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு தொடங்கும் !அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்கின்றனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.