வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலுக்கான சிறப்பு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அரசியல் கட்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் பேசுகையில், அரசியல் என்பது ஒரு சாக்கடை தான். ஆனால் அந்த சாக்கடையில் நல்லவர்கள் இறங்கினால் பூக்கடையாக மாறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், காடுகளுக்கும், விலங்குகளுக்கும் கூட அரசியல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். சுத்தம் சுகம் தரும் என்று எழுதும் நேரத்தில் இறங்கி சுத்தம் செய்திருந்தால் தெருவே சுத்தமாகியிருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தலைவன் நேர்மையற்றவனாக இருந்தால், மக்களையும் நேர்மையற்றவனாக மாற்ற வேண்டியதேவை ஏற்படுகிறது. உங்களது வாக்குகளை பணத்திற்கு விற்காதீர்கள். அது போல ஒரு தேச துரோக குற்றம் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…