அரசின் கஜானாவில் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை சேர்க்க வேண்டும்!திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
சட்டப்படி நியாயமான முறையில் வருமான வரி சோதனையையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் அரசின் கஜானாவில் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.