அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு …! விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம்…!

Default Image

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறுகையில், ஒரு சில சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை முடிந்துள்ளதால் கூடுதல் அவகாசம் தேவை .அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரை விசாரிக்க விசாரணை அதிகாரியாக  காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பின்னர் உயர்நீதிமன்ற மதுரை  கிளை வழக்கு விசாரணையை அக்.10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது .
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்