அமைச்சர் ஜெயக்குமார் Vs தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்..!

Default Image

 

சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். அப்போது அமித்ஷா பேசியதாவது- கைகளை மூடி தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என அனைவரும் நினைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை தாக்கினர். மேலும் தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். தமிழகத்தின் நிலை மாறும். தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல் கேலி செய்தார்கள். மார்ச் மாதத்துக்குள் பாஜக எங்கு இருக்கிறது என்பதை நீங்களே பார்ப்பீர்கள். என்று கூறினார்.

மேலும் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் , தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடக்கிறது என்றும், தமிழகத்தை ஊழல் நிறைந்த இடமாக மாற்றினார்கள் என்றும்  அமித்ஷா கூறியது சரியானது என்றும் கூறினார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார்  , தமிழகத்தை பற்றி அமித்ஷா நன்றாகத்தான் கூறியிருப்பார். ஆனால்  மொழிபெயர்ப்பில் தவறு நடந்திருக்கிறது என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price
TNAssembly