அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் GST குறித்த கலந்தாய்வுக் கூட்டம்!
சென்னையில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,பென்ஜமின் மற்றும் வீரமணி ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் வணிகவரித்துறை சார்பில் எம்எஸ்எம்இ (MSME) தொழில் நிறுவன சங்கங்களுடனான GST குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.