அமித்ஷா 1000 முறை தமிழகம் வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை!திருநாவுக்கரசர்
அமித்ஷா 1000 முறை தமிழகம் வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், அமித்ஷா வருகையால் விடியல் ஏற்படபோவதில்லை. பாஜகவுக்கு அமாவாசையாக இருக்கும். மற்ற கட்சிகளின் கருத்து மற்றும் திருத்தங்கள் செய்து லோக் ஆயுக்தாவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.