அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் …!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தியாகத்தை பறைசாற்றும் ஒப்பற்ற திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU