அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளராக உள்ள செந்தில் பாலாஜி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை தி.மு.க வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி செந்தில் பாலாஜி நாளை காலை 11 மணி அளவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணையவுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் மாவட்ட திமுக செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில், செந்தில் பாலாஜிக்கு மாவட்ட செயலாளர் பதவி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…