அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா என்னிடம் பேசினார்!அப்பல்லோ மருத்துவர் பகீர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு விசாரணைகளை பலரிடம் நடத்தி வருகின்றது.
நேற்று அப்பல்லோ மருத்துவர் ரமா ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா என்னிடம் பேசினார். ஜெயலலிதாவை பல நாட்களாக நான் கவனித்து வந்தேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின் அப்பல்லோ மருத்துவர் ரமா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.