உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் டிவி நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனலாக் முறையிலான ஒளிபரப்பிற்கு கேபிள் டிவி கட்டணத்தை உரிய தேதிக்குள் செலுத்த தவறிய ஆபரேட்டர்களுக்கு அபராதத் தொகையை தள்ளுபடி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கேபிள் டிவி நிறுவனம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அசல் நிலுவைத் தொகை முழுவதையும் 3 தவணைகளுக்குள் செலுத்திவிட்டால், கடந்த அக்டோபர் மாதம் வரையிலான அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். பிப்ரவரி 4ஆம் தேதி வரை நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சந்தாத் தொகை முழுவதையும் செலுத்திய கேபிள் ஆபரேட்டர்களுக்கு அதற்கான சான்று ஆன்லைனில் தெரிவிக்கப்படும் என்று கேபிள் டிவி மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…