அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து…! முதலமைச்சர் பழனிசாமி நள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகை !

Default Image

தமிழக முதலமைச்சர் பழனிசாமி நள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார்.

கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி நள்ளிரவு 1 மணியளவில்  வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி  தலைமையில்  நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்