திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு சுணக்கம் காட்டுமேயானால் தமிழகம் இதுவரை கண்டிராத அளவிற்கு அனைத்துக் கட்சி தலைவர்களை ஒன்றுதிரட்டி திமுக தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மனிதச் சங்கிலி போராட்டத்திற்குப் பிறகு கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தற்போது நடைபெற்ற மனிதச் சங்கிலி , உணர்வு சங்கிலியாகவும், உரிமை சங்கிலியாகவும் அமைந்ததாகவும் கூறினார். மேலும், எரிபொருள் விலையேற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றால்தான் ஆச்சர்யம் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…