அந்த நபர் (சீமான்) பற்றி தாம் பதில்சொல்ல விரும்பவில்லை!வைகோ பதிலடி

Default Image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த,அந்த நபர் பற்றி தாம் பதில்சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் மற்றும் மதிமுக தொண்டர்கள் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சீமான் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம், சீமான் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க மறுத்த அவர் பேட்டியை பாதியிலேயே முடித்துக்கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்