தமிழக பாஜக மாநிலச்செயலாளர் எச்.ராஜா சிறிது அளவு நாவடக்கமின்றி, நாகரீகம் ஏதுமின்றி தொடர்ச்சியாக தமிழக அரசியல் தலைவர்களை தகாத வார்த்தைகளில் விமரிசித்துவருகிறார். “தமிழர்களின் தலைநிமிர்வு” தந்தை பெரியாரின் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு வன்மத்துடன் எதிர்கொள்கைகளை உடைய தலைவர்களை விமர்சித்துவருகிறார்.
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.” என தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் கலைஞரையும், திமுக மாநிலங்களவை எம்.பி கனிமொழி அவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு முன்பு , தந்தை பெரியாரின் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்த போது அவருக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் தமிழக மக்களால் முன்னெடுக்கப்பட்டதும், அந்த கருத்தினை தாம் கூறவில்லை தமது ட்விட்டர் பக்கத்தினை நிர்வகிக்கும் அட்மினே பதிவிட்டார் என மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…