மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் முற்றிலும் மறுத்துள்ளார்.இதை வெளியீட்ட்து TTV தினகரன் தான் என்றும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பெய்ய அவர் ,இந்த ஆடியோ பேச்சு என்னுடையது கிடையாது.அந்த குழந்தையின் சான்றிதழில் யாருடைய பெயரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.D.ஜெயக்குமார் என்று 1000 பேர் இருப்பார்கள் ,முக.ஸ்டாலின் பெயரை கூட போட்டுக்கொள்ளலாம் எனவே இது திட்டமிட்ட சதி.என் மீது களங்கம் விளைவிக்க வேண்டும் என்று அந்த ஆடியோ_வை வெளிட்டுள்ளனர்.கிரிமினல் வேலையை செய்ய வேண்டுமென்றால் தினகரனுக்கு நிகர் தினகரன் தான் 18 MLA_க்களை எங்கே ஒழித்து வைத்தாலும் சரி 18 MLA_க்களும் எங்களிடம் மீண்டும் திரும்புவார்கள் என்று தெரிவித்தார் அமைசர் ஜெயக்குமார்…
DINASUVADU
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…