அதிர்ச்சி தகவல் …!அதிரடியாக குறைந்த அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை …!10க்கும் குறைவான மாணவர்களுடன் 900 பள்ளிகள்…!

Default Image

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிந்துள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்  10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடி ஆகும். ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைந்துள்ளது.தமிழகத்தில் மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75% ஆகும் .அதேபோல்  மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378  ஆகும்.1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள் 4 ஆகும். 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் 900 என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்