அதிமுக-பாஜக உறவு தொடர்பான நமது அம்மா நாளிதழ் கட்டுரை விவகாரத்தில் கட்டுரை எழுதிய திருமலை, நாளிதழ் உதவி ஆசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்..
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ” நமது புரட்சித் தலைவி அம்மா” ,அதிமுக-பாஜக இடையிலான பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்தது.அதிமுகவும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
திமுக தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில் மத்திய மாநில அரசுகளின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது என்றும் இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது என்றும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக-பாஜக உறவு தொடர்பான நமது அம்மா நாளிதழ் கட்டுரை விவகாரத்தில் கட்டுரை எழுதிய திருமலை, நாளிதழ் உதவி ஆசிரியர் பன்னீர்செல்வம் ஆகியோர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…