அதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறுகிறது!
அதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் செயற்குழு கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU