துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டம் டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை மாதவரம் அருகே 8ஏக்கர் நிலப்பரப்பில் 95கோடி ரூபாய் செலவில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கென கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்துநிலையத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
இரண்டு அடுக்குகளைக் கொண்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், காவிரி விவகாரத்திற்காக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம், டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…