அதிமுகவில் டிடிவி தினகரனோ அவரைச் சேர்ந்தவர்களோ ஒரு போதும் சேர்க்க மாட்டோம்! மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ,டிடிவி தினகரனோ அவரைச் சேர்ந்தவர்களோ ஒரு போதும் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும் என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.