அதிமுகவின் எஃகு கோட்டை திருப்பரங்குன்றம் தொகுதி !வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவின் எஃகு கோட்டை திருப்பரங்குன்றம் தொகுதி என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.மேலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக தான் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்.
DINASUVADU