அதிக அளவு ரசாயனம் கலந்த உரங்களைப் பயன்படுத்த வேண்டாம்! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அதிக அளவு ரசாயனம் கலந்த உரங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூலை பெறுவதற்கான ஆராய்சிகளை வேளாண் விஞ்ஞானிகள் முன்னெடுக்க வேண்டும்.அதிக அளவு ரசாயனம் கலந்த உரங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU