அதிகாரியிடம் மாட்டிகொண்ட..!! அதானிக்கு சொந்தமான சோலார் மின்நிலையம்..!! திடீர் ஆய்வு..!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள அதானிக்கு சொந்தமான சோலார் மின் நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் வீரராகவன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மின் நிலையம் 4 ஆயிரத்து 536 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 648 மெகாவாட் சூரிய மின் ஒளியை உற்பத்தி செய்து வருகிறது. அதிகாரிகள் அதானி சோலார் மின்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.தற்போது தான் மதுரை ஆட்சியராக இருந்த வீரராகவன் ராமநாதபுர ஆட்சியராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU