பாமக நிறுவனர் ராமதாஸ், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரப்பாவை பத்து நாட்களுக்குள் மாற்றாவிட்டால், மாணவர்கள் நீதி கேட்பார்கள் என தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக, பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் தமிழகத்தில் ஆளுநரே ஆட்சி நடத்தி வருவதாக விமர்சித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…