அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பெண்ட் !
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது .சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உமா தற்போது அண்ணா பல்கலைக்கழக பேராசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.