தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றன. ஒரு சில கல்லூரிகளை தவிர.
இதில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் குளறுபடி அதிகமாக இருந்து வந்தது. செமெஸ்டர் பரிட்சையில் தோல்வி அடைந்து, மறுகூட்டலில் அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவர்கள் ஏராளம். பேராசிரியர்களின் இந்த மெத்தன போக்கை இப்பொது அண்ணா பல்கலைகழகம் இதனை கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து 1,169 பேராசிரியர்கள் விடைத்தாள்கள் திருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…