அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு …!லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாணவர்களிடம் அதிரடி விசாரணை …!
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.