அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர் சின்னசாமி அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.
இந்நிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளர் சின்னசாமி அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரூ.8 கோடி கையாடல் புகாரில் கைதானதை தொடர்ந்து சின்னசாமி மீது முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னதாக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த சின்னசாமி தற்போது அமமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…