அண்ணாவின் 110வது பிறந்த நாள்..!தூத்துகுடியில் திமுகவினர் மரியாதை..!!
இன்று அண்ணாவின் 110 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடியில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
DINASUVADU