அட இருப்பா..! பேசிட்டு இருக்கேன், குறுக்க பேசாதே…! கேள்வி கேட்ட அதிமுக தொண்டரை அதட்டிய முதல்வர் பழனிசாமி…!

Published by
லீனா

பரப்புரையில் போது பழனிசாமியிடம் அதிமுக தொண்டர்  ஒருவர், வறட்சியான தருமபுரி மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில், பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நாளுக்கு நாள் இடம் பெறுகிறது.

அந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு அவர் பரப்புரையில் ஈடுபட்ட  போது, அதிமுக தொண்டர்  ஒருவர், வறட்சியான தருமபுரி மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து, கேள்வி கேட்ட தொண்டரை, அட இருப்பா..! பேசிட்டு இருக்கேன், குறுக்க பேசாதே…! கடைசியா பேசலாம் என அதட்டினார். இதனையடுத்து கேள்வி கேட்டவரை அங்கிருந்தவர்கள் இழுத்து சென்றனர்.

Published by
லீனா

Recent Posts

Live : அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

Live : அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…

20 mins ago

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…

24 mins ago

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

37 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

11 hours ago