கஜா காற்றழுத்த தாழ்வுமண்டலாமாக வலுபெற்றுவதால் உள்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அடுத்த 3 மணி நேரத்திற்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தான் அடுத்த 6 மணி நேரத்திற்குள்ளாக கஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து.கஜா 6 மாவட்டங்களில் தன்னுடைய பெரும் சேதத்தை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : தமிழகம் முழுவதும் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை…
அமெரிக்கா : கலிபோர்னியா மாநிலத்தில் 11 வயதான சிறுமி ஒருவர் கண்காட்சிக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கத்தோடு செல்லமாக ஒரு…
இஸ்லாமாபாத் : அமெரிக்காவில் 2-வது முறையாக அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், தான் தேர்தலில் வெற்றி பெற்றதால் அவரது ஆதரவாளர்களுடன்…
சிட்னி : கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தென்னாபிரிக்கா அணியுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கும் பிஎம் வித்யாலட்சுமி (PM Vidhyalakshmi) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு வருவதால். இன்று தமிழகத்தில் ஒரு சில…