அடுத்த நெடுவாசல் உருவாகிறது…!
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் ரவி என்பவரது வயிலில் போடப்பட்டுள்ள மோட்டாரில் தண்ணீரோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகள் வெளியேறுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.