சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி அவருடைய மகன் துரை தயாநிதி,மகள் உள்ளிட்டோறும் அஞ்சலி செலுத்தினார்.இன்று காலை துவங்கிய அமைதி பேரணியில் மு.க அழகிரி தலைமையில் நடைபெற்றது.
மேலும்முக.அழகிரி என்னிடம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் இன்று (செப்டம்பர் 5ம் தேதி) நடக்க உள்ள, பேரணி நடத்துவதில் நம்முடைய பலத்தை கட்ட வேண்டும் தெரிவித்த மு.க அழகிரி அதனை போலவே பேரணியை கருணாநிதி நிணைவிடம் வரை நடத்தி முடித்துள்ளார்.
மேலும் பேரணி குறித்து பேசிய அவர் பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி நடைபெற்றது என்றும்அமைதி பேரணியின் பங்கேற்ற கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கு நன்றி ஆதரவு அளித்த பத்திரிக்கைகளுக்கும்,பேரணிக்கு அனுமதி அளித்த காவல்துறைக்கும் நன்றி என தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…