அஜித்தின் விஸ்வாசம் எதிர்பார்ப்பு இதானாம்..!!

Default Image

அஜித்தின் விஸ்வாசம் கண்டிப்பாக ரூ. 200 கோடி வசூல் செய்யும்

சிவா அஜித்தை இந்த முறை மாஸாக காட்டுவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள். விவேகம் படம் நிஜமாக கூற வேண்டும் என்றால் அஜித் ரசிகர்களே அவ்வளவாக ரசிக்கவில்லை என்றே கூறலாம்.விஸ்வாசம் படம் வீரம் படம் போல் கிராமத்து பாணியில் தயாராகி வருவதாக கசிந்த தகவல். அதற்கு ஏற்றார் போல் ஃபஸ்ட் லுக் போஸ்டரிலும் அஜித் இரு வேடத்தில் மீசையை முறுக்கி மாஸாக இருக்கிறார்.

தற்போது விநியோகஸ்தர்கள் அஜித்தின் விஸ்வாசம் படம் கண்டிப்பாக ரூ. 200 கோடி வசூல் செய்யும் என்று அழுத்தமாக கூறுகின்றனர். படம் நல்ல எதிர்ப்பார்ப்பில் இருப்பதால் அதிக வசூல் செய்யும் என்று போட்டுபோட்டு படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வருகின்றனர்.

கடைசியில் அறம் படத்தை தயாரித்த ராஜேஷ் விஸ்வாசம் படத்தின் தமிழக விநியோக உரிமையை பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்