வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு தற்போது உள்ள 2 சதவீத உள் இட ஒதுக்கீடு, மேலும் 1 சதவீதம் உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புகளில், விளையாட்டு வீரர்களுக்கு தற்போது உள்ள 2 சதவீத உள் இட ஒதுக்கீடு, மேலும் 1 சதவீதம் உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி, அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை – நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர் – வீராங்கனைகளுக்கான அரசு வேலைவாய்ப்பில், உள் இட ஒதுக்கீடு 3 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
DINASUVADU
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…